? Pray for Sebastian Britto Breezlin ?

ரஷிய கடல் பகுதியில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 14 பேர் பலி, நமது ஊர் புத்தன்துறையை சேர்ந்த அண்ணன் சகாயராஜ் அவர்களின் மகன் செபாஸ்டின் பிரிட்டோ பெயர் மாயமானவர்கள் பட்டியலில் உள்ளது…உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்….மாயமான மகன் குறித்த உரிய தகவல்கள் கிடைக்க இந்திய தூதரகம் நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..அன்பு தம்பி இறைவன் அருளால் மீண்டு வர பிராத்திப்போம் ?

January 25, 2019 7:44 am