Home / News / Local News / Velankanni church got damaged because of this GAJA

Velankanni church got damaged because of this GAJA

Velankanni church got damaged because of this GAJA
கஜா புயல் வியாழக்கிழமை நள்ளிரவு நாகப்பட்டினம் அருகே கரை கடந்தபோது வேளாங்கண்ணியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இயேசுவின் முழு உருவச்சிலை சேதமடைந்துள்ளது. வேளாங்கண்ணி மாதா பேராலய வளாகத்தில் உள்ள பல்வேறு இடங்களும் சேதமடைந்துள்ளதாக அதிபர் அருட்பணி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.