Home / News / Local News / நாகர்கோவிலில் ‘பெருங்கடல் வேட்டத்து’ திரையிடல்.

நாகர்கோவிலில் ‘பெருங்கடல் வேட்டத்து’ திரையிடல்.

'பெருங்கடல் வேட்டத்து' திரையிடல்..jpg

ஒக்கி புயல் பாதிப்புகள் குறித்த
எனது ஆவணப்படம்
இலைகள் இலக்கிய இயக்கம் சார்பில் நாகர்கோயில் முகிலன் விளையில் வருகிற வெள்ளி மாலை ஆறு மணிக்குத் திரையிடப்படுகிறதுஇடம் – பாரதி வித்யா மந்திர்,முகிலன் விளை,நாகர்கோயில்
நாள் – 24-08 -2018 ,வெள்ளி கிழமை ,மாலை ஆறு மணி

( முகிலன் விளைக்கு நாகர்கோயிலில் இருந்து ,மேல கிருஷ்ணன் புதூர் வழியாகச் செல்லும் 36 பள்ளம்,
36 B மணக்குடி மற்றும் மேலகிருஷ்ணன் புதூர் செல்லக் கூடிய மினி பஸ்கள் அனைத்திலும் வந்து சேரலாம்.நாகர்கோயிலில் இருந்து அரை மணி பயண நேரம் )

When you contact, don't forget to tell that you found this on kukooo.com