Home / News

News

Velankanni church got damaged because of this GAJA


Velankanni church got damaged because of this GAJA கஜா புயல் வியாழக்கிழமை நள்ளிரவு நாகப்பட்டினம் அருகே கரை கடந்தபோது வேளாங்கண்ணியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இயேசுவின் முழு உருவச்சிலை சேதமடைந்துள்ளது. வேளாங்கண்ணி மாதா பேராலய வளாகத்தில் உள்ள பல்வேறு இடங்களும் சேதமடைந்துள்ளதாக அதிபர் அருட்பணி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

கோவளம் “சன்செட் பாய்ண்ட அன்னை மரியா சிலை, மின்னொளியில் புதிய பொலிவுடன்…!


கோவளம் “சன்செட் பாய்ண்ட” பகுதியில் சுமார் எழுபத்தைந்து ஆண்டுகள் பழமையான அன்னை மரியா சிலை, மின்னொளியில் புதிய பொலிவுடன்…! PC:Tvp Bhagyaraj

நாகர்கோவிலில் ‘பெருங்கடல் வேட்டத்து’ திரையிடல்.


ஒக்கி புயல் பாதிப்புகள் குறித்த எனது ஆவணப்படம் இலைகள் இலக்கிய இயக்கம் சார்பில் நாகர்கோயில் முகிலன் விளையில் வருகிற வெள்ளி மாலை ஆறு மணிக்குத் திரையிடப்படுகிறதுஇடம் – பாரதி வித்யா மந்திர்,முகிலன் விளை,நாகர்கோயில் நாள் – 24-08 -2018 ,வெள்ளி கிழமை ,மாலை ஆறு மணி ( முகிலன் விளைக்கு நாகர்கோயிலில் இருந்து ,மேல கிருஷ்ணன் புதூர் வழியாகச் செல்லும் 36 பள்ளம், 36 B மணக்குடி மற்றும் மேலகிருஷ்ணன் …