Home / Article / பரதகுல வர்க்கம் குறிப்புகள்…

பரதகுல வர்க்கம் குறிப்புகள்…

#பரதகுல #வர்க்கம் #குறிப்புகள்

இந்த மக்கள் சந்திர வம்சத்தினர்

பரதகுலம் ஐந்து நிலைகளை கொண்டது

#குருகுலம்
#சந்திரகுலம் 
#சூரியகுலம் 
#அக்னிகுலம் 
#வர்ணகுலம்

குலத்திற்கான விளக்கம்

குருகுலம் #பழையர் அரசகுருக்கள், ஆசான்கள், கணக்கர்கள், குபேரன்கள் மற்றும் முனிவர்களாகவும், பார்ப்பனர்

குருகுலம் #பண்டையர் – வைத்தியர் மற்றும் புலவர்கள் இசை பாணர்களாகவும் ஆகவும் வாழ்ந்த பாரதர்

#சந்திரகுலமாக – #பாண்டியன் #அக்கினிகுலமாக. – #சேரன்
#சூரியகுலமாகவும் – #சோழன்

#ஆட்சி #சொய்தோம்

இவர்கள் #பேரன் அல்லது #பேயரன் எனப்பட்ட பரதர்

வர்ணகுலம் #புரத்தார் நெய்தல் நில பரதவர்

வர்ணகுலம் #வரத்தார் #மருதம் நில பரவர்

வர்ணகுலம் #தேசத்தார் குறுஞ்சி நில பரவன்

பரதகுல #கோத்திரம் #ஐந்து

#பாரதர்
#பரதர்
#பரதவர்
#பரவர்
#பரவன்

இவை #ஐந்திரம் மற்றும் ஐம்பெருங்குலம் என பட்டது

கோத்திரம் விளக்கம்

குருகுலத்து பழையர் மற்றும் பண்டையர் – #பாரதர்

சந்திரகுலம் சூரியகுலம் அக்னி குலம் – பேரன், பேயரன் – #பரதர்

வர்ணகுலம் 
நெய்தல் புரத்தார் – பரதவர் 
மருதம் வரத்தார் -பரவர்
குறிஞ்சி தேசத்தார் -பரவன்

நம் தமிழ் இனத்தில் வரலாறு உலகம் போற்றும் அன்புடன் தாய்மாமன்

இங்கே இருக்கும் மொத்த வர்க்கமும் 
இந்த ஐந்து வர்க்கதிலும் அடங்கும்

#கங்கன் பேரன்

#பிருகன்னளை பேரன்

#வல்லபன் பேரன்

#தந்திரிபாலன் பேரன்

#கிரந்திகன் பேரன்

இந்த ஐந்து வர்க்கதிலும் அடங்கும்

இந்த ஐந்து வர்க்கமும்

#தேவசிரவசர் பேரன்

#தேவவாதார் பேரன்

இந்த இரண்டு வர்க்கத்தில் அடங்கும்

இந்த இரண்டு வர்க்கமும்

#பரதர் என்ற ஓர் அப்பாவிடம் அடங்கும்

பரதர் ஓர் சொல் – பரதர் என்றே சொல்

இதுவே பரதகுலம் வர்க்கம் வரலாறு ( வம்ச வரலாறு அல்ல)

இந்த வர்கங்களில் ஒரே வர்க்கத்தில் திருமணம் செய்வது இல்லை

இந்த வர்க்கத்தில் உள்ள பரதர்கள் கிட்டத்தட்ட தமிழ் நாட்டில் 102 ஊரில் வாழ்கிறோம்

இதில் எழுதபட்டு உள்ள எல்லா எல்லோரும் உள்ளோம்

இதில் எழுதபடாத வர்க்கம் இன்னும் #நிறைய இருக்கிறது அவர்கள் எந்த ஊரில் இருக்கிறிர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்

குருகுலம் வர்க்கங்கள் – பழையர்

சீமான் பழையர் ( செட்டி)
சம்மம்பிள்ளை பழையர்
காப்பியர் பழையர்
கற்றார் பழையர்
சமய கணக்கர் பழையர்
நிமிஞ்சி கணக்கர் பழையர்
பேரிசை பழையர்
பொக்கிசகாரர் பழையர் ( பொக்குபுள்ள)
காலவடியார் பழையர்
வாளி பழையர்(வாளிவெம்பரி)
பண்டாரன் பழையர்
சாம்பன் பழையர்
ஐயம் பழையர்
சய்யை பழையர்
குணனீயம் பழையர்
செட்டிப்பிள்ளை பழையர்
ஆணியார் பழையர்
தபழையர் ( குபேரன் செட்டி)
சுத்த பிள்ளை பழையர்
சிமியார் பழையர் ( குடுமியார்)
தாரா பழையர் ( நட்சத்திரம்)
நிமித்தி கணக்கன் பழையர் (சோதிடம்)
நாளியார் பழையர்
முள்ளு பழையர் ( சமய)
சட்டம்பியார் பழையர் ( உபாத்தியாயர்)

குருகுலம் வர்க்கங்கள் – பண்டையர்

கழாத்தலையார் பண்டையர்
வைத்தியர் பண்டையர்
சந்தம் பண்டையர்
பண்டுவர் பண்டையர்
ஆரோக்கியம் பண்டையர்
மேளங்கட்டியார் பண்டையர்
அண்ணாவியார் பண்டையர்
கன்னாசி பண்டையர் 
கும்பாபிள்ளை பண்டையர்
சவாணி மிருதுவான் பண்டையர்
தம்புரான் பண்டையர்
ஊரியார் பண்டையர் ( சங்கு)
வாலம் பண்டையர் ( ஊர்)
வாலியம் பண்டையர் ( ஊர்)
வெள்ள புட்டான் பண்டையர் ( உடை)
தோழன் பண்டையர் (கபிலர்)
அடகோலை பண்டையர் ( அடகு)
வெத்தலையார் பண்டையர்
கலிச்சிப்பட்டன் பண்டையர் ( இரட்டை புலவர்)
முரசியார் பண்டையர் ( போர்பறை)
தாளமொழத்தான் பண்டையர் ( தாளம்)
டப்பாப்பிள்ளை பண்டையர் ( பாடகர்)
கரடியார் பண்டையர் ( கரடிகை பறை)
தொப்பியார் பண்டையர் ( மிருதங்கம்)
மெலிஞ்சியார் பண்டையர் ( மெல்லிசை பாடகர்)
சாந்தியார் பழையர் ( சடங்கு)
பணிபிச்சை பண்டையர்
கூத்தாடியார் பண்டையர்
காமாம் பண்டையர் ( மண்)
ஆத்தி பண்டையர் ( வண்)
செல்லு பண்டையர் ( செல்லுபிள்ளை )
( ஊர்)
இரட்டையன் பண்டையர் ( புலவர்கள்)

சந்திரகுலம் பாண்டியர்கள் வர்க்கம்

நெடியோன் பேரன் (அரசன்)
கௌரியார் பேரன் ( அரசன்)
பாண்டியன் பேரன் ( அரசன்)
பஞ்சவர் பேரன் ( அரசன்)

பூபாலராயன் பேரன்( ஊர் தலைவர் )
சீதாதி பேரன் ( பெருநகர தலைவர்)
தென்னவன் பேரன்
வண்டிக்காரன் பேரன் ( தேர் பாகன்)

அச்சப்படார் பேயரன் ( தற் – படை )
கப்பித்தார் பேரன் ( க தலைவர்)
வந்து மந்துரம் பேரன் ( குதிரைப்படை)
படையாட்ச்சி பேரன் ( ஈட்டி படை)
பாடனார் பேரன் ( தளபதி)

அடுத்தாரை காத்தார் ( கற்றார்) 
உவரி அலங்காரன் பேயரன் 
உவரி கணக்கன் பேயரன்

ஞாயம் மொடுதகம் பேரன் ( பூசாரி)
ஆள்கை பேரன் ( தூதர்)
ஐயனார் பேரன்
சேடியம் பேரன் ( அரண்)
கருமலை பேரன் ( இரும்பு)

குட்டிப்பூபாலராயர் பேரன்
குட்டிபாலேரன் பேரன்
இரண்டும் ஒன்று 
கட்டியக்காரன் பேயரன் 
துப்பாசியார் பேரன் ( பல மொழி செட்டி)

மன்னத்தேவன் 
மதிப்பத்தேவன்
வெள்ளையத்தேவன் 
காத்தவத்தேவன்
இந்த நான்கு பேரும் சகோதரர்கள் ஆகவே ஒரே வர்க்கம் 
மன்னத்தேவன் பேரன் ( அரசன்)

அக்னிகுலம் சேரர்கள் வர்க்கம்

கல்ச்சேரன் பேரன் ( அரசன்)
சேரலாதன் பேரன் (அரசன்)
வேணாடு பேரன்.(குண்டலினி)( அரசன்)
கொல்லிபுள்ள பேரன்( கொல்ஈ பிள்ளை பேரன்) (அரசன்)

காணியாளர் பேரன் ( ஊர் தலைவர் )
வில்லவராயர் பேயரன்( தளபதி)
கண்டியன் பேரன்.( ஆசான் )
கோக்கியார் பேரன் (வில் படை )
அச்சமில்லார் பேயரன் ( தற்- படை)
தொம்மல்யான் பேரன் ( மற்போர்)

ஒச்சை பேரன் ( ஒற்றன்)
மேக்கத்தியான் பேரன் ( கத்தி படை)
யானையான் பேரன் ( யானை படை)
தொட்டியார் பேரன் ( அம்பாரி)
முட்டியார் பேரன் ( எருமை கொம்பு ஆயுதம்)

சர்க்கார் பேரன் ( செயலர்)
மேந்தியன் பேரன். (மேந்தலை கப்பல் தலைவர் )
சய்யை மொடுதகம் பேரன் ( பூசாரி)
சாமாசியார் பேரன் ( தூதர்)
வத்த பேரன் ( செட்டி வத்தப்புள்ள)

கண்ணாடிகாரன் பேரன் ( விஞ்ஞானி)
கோமாளி பேயரன் ( கட்டியக்காரன்)
குறிஞ்சியார் பேரன்
பண்டம் பேரன் ( செட்டி)
குதிரைகாரன் பேரன்( அனை திறப்பவன்)

தந்ததி பேரன் ( செட்டி)
தாப்பா பேரன் ( தாப்பானை) கும்கி

சூரியகுலம் சோழர்கள் வர்க்கம்

மனு பேரன் (மன்னா பேரன்)( அரசன்)
குடகு அழிச்சான் பேரன் (மறவசோழன் பேரன்)( அரசன்)
கத்திரியன் பேரன் (அரசன்)
புறஞ்சயன் பேரன் ( அரசன்)
சூரியன் பேரன் ( அரசன்)

வாரியன் பேரன்(குதிரை படை)
அச்சமடையார் பேயரன்( தற்- படை )
சுலியன் பேரன். ( தூதுவர் )
தொம்மைக்கரையார் பேரன் ( கரைபடை)

அடப்பன் பேரன் ( ஊர் தலைவர் )
பட்டினத்தார் பேரன் ( க தலைவர்)
கனதிபதி பேரன் (கப்பற்படை)

மொடுதகம் பேரன்.( பூசாரி )
காகந்தி பேரன் (காகச்சி பேரன்.)
தவத்தி பேரன். ( செட்டி)
அலங்காரம் பேரன் 
செயலர் பேரன் (சையால பேரன்)

தீகொளுத்தி பேரன் ( தீ அம்பு)
கீர்த்தியான் பேயரன் 
மத்தியேரன் பேரன்
முசுகு பேரன்
கொசக்குடியார் பேயரன் ( செட்டி)

சோழன் சிற்றரசு

வேய்ந்தோன் பேரன் ( நன்னன்)

#கர்நாடக பகுதில் ஆண்ட அரசகுடி வர்க்கம்

கங்கன் பேரன்( அரசன்)
புலியன் பேரன் ( அரசன்)
கொங்கணர் பேரன் ( அரசன்)
பன்றியார் பேரன் ( அரசன்)
வர்மன் பேரன் ( அரசன்)
தாழையம் பேரன் ( அரசன்)

கங்கர் மொடுதகம் பேரன் ( பூசாரி)
மூத்தங்கர் பேரன்
சாவகொடி (சாவகட்டி) பேரன்
இராயர் பேரன் ( அரசன்)

ஒரிஸ்சா ஆந்திர பகுதியை ஆண்ட கங்கன்

கலிங்க ராயன்

பாஞ்சாலம் நாட்டை ஆண்ட அரச குடி

பாஞ்சாலர் பேரன்

வங்கநாடு ஆண்ட அரச குடி

வங்காளியார் பேரன்

சோனித நாடு அரச குடி

சோனித பேரன்

கேகய நாட்டு அரசகுடி

கேகயி பேரன்

வள்ளி மலை அரசகுடி

வள்ளி ஊரன் பேரன்

சிங்கராயர் பேரன்

நாஞ்சில் நாட்டார்

நாஞ்சியார் பேரன் ( குறுநில மன்னன்)
பாச்சா பேரன் ( ஊ தலைவர்)

இவை சந்திர சூரிய அக்னி குல வர்க்கங்கள்

மனாபிள்ளை பேரன். (மன்னாப்பிள்ளை)
வெள்ளச்சி பேரன்.
தாந்தின்னி பேரன்
குருசு பேரன்
சிங்கப்பூரான் பேரன்

தொம்மையார் பேரன் (தொம்மைப்பிள்ளை)
குத்தா பேரன்.
நெடுவெட்டியார் பேரன்

பெஸ்தி பேரன்
ஓடியார் பேரன்
போய பேரன் ( போயலேரன் சோதிடம்)
சள்வர் பேரன்

சவ்வு பேரன்.
செட்டியார் பேரன்.
ஒலி(வ) ரன் பேரன்
கறுப்பப்பிள்ளை பேரன்.
ஆரந்தனிகன் பேரன் ( ஆரந்தனியார்)

கருத்தாரன் பேரன் 
கட்டப்புரஞ்சயன் பேரன்
வீரன் பேரன் 
நற்றார் பேரன்
தேவர் பேரன்

குருசார் பேரன் 
கூட்டக்காரர் பேரன் 
கொளையவச்சார் பேரன்
சாணி குருசார் பேரன்
சிங்கராயர் பேரன்

தன்னைப்பெற்றார் பேரன்
தசி பேரன்
தண்டட்டியார் பேரன் 
பிய்யங்காரர் பேரன்

புரசடி பேரன்
மந்திரி பேரன்
மனையார் பேரன்
மாதவடியார் பேரன்
சந்திரவர்மன் பேரன்

பஞ்ச குடியார் பேரன்
அச்சன் பேரன்
மட்டி பேரன்
பியார் பேரன்
சை அலங்காரம் பேரன் ( சைவியம் )

முதலுடி பேரன்
நீக்கிழார் பேரன் 
வடக்கத்தியார் பேரன் 
வடக்கனார் பேரன் 
விசானத்தார் பேரன்

பரக்கான் பேரன்
பண்டோர் பேரன் ( பொ)
பாக்கியாலன் பேரன் 
ரசோக்கியார் பேரன்

வேம்படையார் பேரன்
ஊசிகாட்டன் பேரன் 
பட்டங்கட்டியார் பேரன் 
சூட்டியபுள்ள பேரன் 
அரையான் பேரன்


வட்டியார்வடையார் பேரன்
ஒழவிட்டா பேரன் 
மறவப்பிள்ளை பேரன்
தலைவன் பேரன்
செந்தேரன் பேரன்

கிரந்திகன் பேரன்
சோவுசார் பேரன்
கிளியார் பேரன்
குருமூட்டி பேரன்
தளுக்கு பேரன்

பிருகன்னளை பேரன்
கஞ்சன் பேரன்
தேவசிரவர் பேரன் (தேவசியன் பேரன்)
சலூர்வர்த்தார் பேரன்
தேவபரதர் பேரன்

தந்திரிபாலன் பேரன்
செவ்வேசியார் பேரன்
அலஞ்சியான் பேரன்
நீலகண்டன் பேரன்
கன்னமித்தான் பேரன்

நியாக்காரன் பேரன்
ஆத்ரான் பேரன்
தொப்ளாஞ்சான் பேரன்
சூ பேயரன் ( வாணம்)
பழையாப் பிள்ளை

கரண்ட் பேரன்
சொலுக்கு பேரன்
கெட்டவர் பேரன்
சேம்பார் பேரன்
பொடையான் பேரன்

திரிந்த வர்கங்கள்

குண்டலகேசி பேரன்

வசவு – கேலி யால் உருவானவை இவை வர்க்கமாக கருத முடியாது இதன் தகப்பன் வர்க்கத்தேடு இனைந்து கொள்ள வேண்டும்

தலையாட்டி பேரன்
சப்பாணி பேரன். 
ஆந்தகண்ணன் பேரன்.
நெட்டதலையான் பேரன்
ஊமையன்பேரன்.

பொத்தையன்பேரன். ( குண்டன் )
தாயிலார் பேரன் ( தாய் இல்லதவர்)
கொழுக்கட்டை பேயரன் ( கட்டியக்காரன்)
பேமுலியார் பேயரன்
கோண்டல் பேரன்

நாண்டா பேரன் ( தூக்கு)
வெள்ளையன் பேரன்
கோழ்வச்சான் பேரன் ( குண்டன்)
புள்ளுக்குஞ்சு பேரன்
பம்பன் பேரன் ( கி துணி)

வர்ணகுலம் வர்க்கங்கள் #புரத்தார் என இருக்கும். அவை நெய்தல் நில பரதவர் வர்க்கங்கள்

கலர் புரத்தார்
கடலையான் புரத்தார்
காக்காரன் புரத்தார
குப்பேரன் புரத்தார் ( செட்டி)
பால்ரஞ்சி புரத்தார்

பாவுள் புரத்தார்
சாந்தினி புரத்தார்
மடிகட்டி புரத்தார் 
குரங்கன் சுறா புரத்தார்
சிமிலி புரத்தார்

வல்லக்காரன் புரத்தார்
கிளாத்தியார் புரத்தார்
சமுத்திரேயன் புரத்தார்
பத்திராண்டி புரத்தார்
வெக்காளியார் புரத்தார்

நரியன் புரத்தார்
கொய்ச்சாளை புரத்தார்
தோணி புரத்தார் ( தோணா)
பேருமறையார் புரத்தார்
உச்சாணியார் புரத்தார்

வரண்டம் புரத்தார் 
மட்ட முடிச்சான் புரத்தார்
சுரிச்சாரன் புரத்தார்
முன்டாழியார் புரத்தார்
சாம்பிலியார் புரத்தார் ( கப்பி)

சம்மாட்டி புரத்தார்
ஓடாவியார் புரத்தார்
கடைக்காரர் புரத்தார் ( செட்டி)
மஞ்சியம் புரத்தார்
கடப்பாஞ்சான் புரத்தார்

மன்டாடியார் புரத்தார்
காவோலை புரத்தார்
எச்சி குத்தா புரத்தார்
சரக்காரியார் புரத்தார் ( சரக்கு இறக்கு)
பொந்தையன் புரத்தார் ( மீன்)

கிளிஞ்சாரன் புரத்தார்
மாங்காரன் புரத்தார்

வர்ணகுலம் – மருதம் நில #வரத்தார் வர்க்கம் பரவர்

திருமால் வரத்தார்
வீதிகாரன் வரத்தார்
சானி வரத்தார்
அலுவுனி வரத்தார்
வத்தகர் வரத்தார் ( செட்டி)

பாட்டி வரத்தார்
சின்னப்பட்டி வரத்தார்
பாம்பாட்டி வரத்தார்
சேந்தி வரத்தார்
உமணசெட்டி வரத்தார் ( செட்டி)

பெருமளார் வரத்தார்
பெரியகாட்டார் வரத்தார்
மனையார் வரத்தார்
பஸ்கா வரத்தார்
கொட்டமுத்து வரத்தார்

சாட்டாப்புலி வரத்தார் 
ஊரன் வரத்தார்
ஆவாசம் வரத்தார்
கொப்புளியார் வரத்தார்
புறஞ்சேரர் வரத்தார்

பேய்குளத்தார் வரத்தார்
இளங்கடையார் வரத்தார்
கும்பிகுளத்தார் வரத்தார் 
நார் பட்டுயார் வரத்தார்
காற்றாடியார் வரத்தார்

வெட்டும பெருமாள் வரத்தார்
நீக்கிழார் வரத்தார்
வளரியான் வரத்தார்
பேதர் வரத்தார்
உலுக்கியார் வரத்தார் ( நெம்பு கட்டை )

சாணிகுட்டி வரத்தார் 
பக்காளி வரத்தார்
கோயான் வரத்தார் 
தென்னம் பாலை வரத்தார் 
கிழான் வரத்தார்

தொம்மை குடி வரத்தார்
தோட்டயன் வரத்தார்
மாக்கல் வரத்தார் (மாக்கு)
நத்தான் வரத்தார்
பானையார் வரத்தார் ( செட்டி)

வர்ணகுலம் – குறிஞ்சி நில தேசத்தார் – பரவன்

தொம்மை குறிஞ்சி தேசத்தார் – நாட்டார்
ஆனஞ்சு செட்டி தேசத்தார்
தொம்மை மாலர் தேசத்தார் (மாலயார் – தொம்மாலர்) ஒன்ரே
பொருப்பன் தேசத்தார்

விசனதான் தேசத்தார்
வழிகண்டான் தேசத்தார்
கைத்தாள் தேசத்தார்
தாழியார் தேசத்தார்
தீவிரஞ்சி தேசத்தார் ( புலி)

சிலைப்பரை தேசத்தார்
போத்தியாப்பிள்ளை தேசத்தார் ( பூசாரி)
குளுவாப்பிள்ளை தேசத்தார் ( பாம்பாட்டி)
பால்குட்டி தேசத்தார்
குறுகுறிஞ்சியார் தேசத்தார்

சிற்ப்பியார் தேசத்தார் ( தையல்)
நத்தான் தேசத்தார் ( விவசாயி நத்தமக்கள்)
கட்டப்பியார் தேசத்தார்( கடப்பாறை)
காட்டுக்குத்தா தேசத்தார்

தரவாடு தேசத்தார்
கூலச்சி தேசத்தார்
பொத்தானம் தேசத்தார்
காட்டா தேசத்தார் ( கா பசு)
மல்லாரி தேசத்தார் ( ச காரி)

மலையப்பொருப்பன் தேசத்தார் ( மலையப்பன்)

மாணி அருத்தா தேசத்தார்
பூச்சிமுல்லு தேசத்தார் ( கூத்தாடி)
மலகரி கள்வன் தேசத்தார் ( கருப்பான பாடகன்)

இடம் பெயர்ந்ததால் உருவான வர்க்கம் பெயர்கள்

கன்னியாகுமரியார் பேயரன்
காயலான் பேயரன்
மணந்தியான் பேயரன்
உவரியான் பேயரன்
கூட்டபுளியான் பேயரன்
பேசாலையர் பேயரன்
கமுதியான் பேயரன்
கோவளத்தார் பேயரன்
கொசக்குடியார் பேயரன்
இவை எல்லாம் ஊர் பெயரை வைத்து சமிபத்தில் உருவானது இவை மேலே உள்ள வர்க்கங்களுடன் சமமானது அல்ல ஓர் ஊரில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு வைத்திருக்கும் பெயர்

Author:Mr John Milton

When you contact, don't forget to tell that you found this on kukooo.com