Home / Article / பரதகுலத்தை புரிந்து கொள்ள சில விளக்கம்

பரதகுலத்தை புரிந்து கொள்ள சில விளக்கம்

பரதகுலத்திற்கு முந்தய பெயர் என்ன?

Sailing Ship

குரு வம்சம் என்பது யதுகுலம் பரதகுலம் இரண்டும் சேர்ந்த வம்சத்தின் பெயர்

#யது #குலம் #பரத #குலத்திற்கு #மூத்தவர்

யது குலம்

யயாதி அத்தினாபுரத்தை தலைநகராக கொண்டு குரு நாட்டை ஆண்ட மன்னன். இவன் சந்திர குல அரசன். இவனது தந்தை நகுசன், நூறு அசுவமேத வேள்விகளை செய்து முடித்தமையால் தேவ உலக இந்திர பதவியை அடைந்தவன். யயாதியின் கதை மகாபாரதம் பாகவத புராணம் மற்றும் பதினெண் புராணங்களில் மிகவும் சிறப்பாக சொல்லப்படுகிறது.

பரதகுலம்

சந்திரகுல அரசனாகிய பாண்டுவின் புத்திரர்களாகிய பாண்டவர்களும்

திருதராட்டிரன் புத்திரர்களாகிய கௌரவர்களும் சேர்ந்ததே பரதகுலம்

இப்போது தமிழ் மண்ணில் வாழும் யது குலம் யார் ?

யது குலத்திற்கு ஆயீர் பரதா என்பதும் பெயர்

1.சேதிராயர்

2.சேர்வைக்கரர்

3.மணியக்காரர், மணியம்

4.அம்பலக்காரன், அம்பலம்

5.தேவ்

6.தேவர்

7.புழியர்

8.மலையமான்

9.மிலாடுடையார்

10.மந்திரி

11.யாதவராயர்

12.மன்றாயர்

13.பண்டாரம்

14.பொதுவர்

15.கரையாளர்

16.போவண்டர்

17.அண்டர்

18.ஆய்

19.தாஸ்

20.பிள்ளை

21.விருஷ்ணி

22.உடையார்

23.ராயர்

24.கீதாரி

25.வேள்

26.வானரவீரர்

27.கோன்

28.கோனார்

29.கருநந்தன்

30.இரயேந்திரன்

31.இடையர்

32.தோதுவார்

33.கோவலன்

34.நம்பியார்

35.கௌரா

36.மேயர் 3

7.முனியன்

38.எருமன்

39.ஆயர்

40.வடுக இடையர்

41.நாயுடு

42.கொல்லா

43.நாயக்கர்

44.கரம்பி

45.முல்லையர்

46.கோவிந்தர்

47..ஆன்வல்லவர்

48.குடவர்

49.பாலர்

50.அமுதர்

51.தொறுவர்

53.குறும்படை

54.முக்கந்தன்

55 மன்னாரிடையர்

56. குறும்பர்

57.குறும்ப இடையர்

58.குறும்பொறை நாடன் இவர்கள் தான் ஆயீர் பரதா மக்கள்

ஆயீர் பரதாவில் இருக்கும் பெயர்கள் சில பரதகுல வர்க்கத்துடன் ஒத்துக் போகிறதே அவை இரண்டும் ஒன்றா?

அண்ணன் தம்பி வீட்டில் ஒரே பெயரில் இருப்பது இயல்பு ஆனால் இருவரும் வேறு வேறு

பரதகுலம் மக்கள் யார் ?

பரதகுலம் பற்றிய பதிவு கீழே இவற்றில் விட்டு போன மக்கள் ஒன்று சேரும் போது பரதகுலம் முழுமை பெரும்

இந்த பதிவில் கௌரவர்கள் மக்கள் இடம்பெற வில்லை

கௌரவர்கள் எங்கே வாழ்கிறார்கள் ?

அவை தேவையான நேரத்தில் தெரிவிக்க படும்

இப்படிக்கு பரதகுல #பாரதர்

Author:johnMilton