Welcome, visitor! [ Login

Advertisement

புத்தன்துறையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் சங்குத்துறை முதல் புத்தன்துறையின் சில பகுதிகள் அழிவின் விளிம்பில் உள்ளது

Place May 17, 2020

புத்தன்துறையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் சங்குத்துறை முதல் புத்தன்துறையின் சில பகுதிகள் அழிவின் விளிம்பில் உள்ளது . கடல் உள் புகுந்ததால் ஜார்ஜியார் குருசடிக்கு கிழக்கு பகுதியில் வாழும் புத்தன்துறை குடும்பத்தினர் நேற்று சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர் . இனி வரும் மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் என்பதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் , அவர்களின் வாழ்வாதாரத்திற்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது . இத்தகைய சூழ்நிலையில் மீனவர்கள் கடல் தொழிலுக்கு செல்வதே கேள்விக்குறியாகி உள்ளது ….அரசு துரித நடவடிக்கை எடுத்து எங்கள் கடலோர கிராமத்தை காப்பாற்ற வேண்டும் , உரிய நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் அரசியல் தலைவர்களிடம் முறையிட்டு வருகின்றார்கள் .

SavePuthenthurai

SaveSanguthuraiBeach

120 total views, 1 today

Puthenthurai Sea Erosion latest update

Place May 17, 2020

45 total views, 1 today

Today Cinema Kanyakumari District Nagercoil Marthandam

Place April 13, 2020

Movie

172 total views, 0 today