Home / Article

Article

பரதகுலம் வர்க்கம் #மத்தியேரன் #பேரன்


பரதகுலம் வர்க்கம் #மத்தியேரன் #பேரன் #மத்திபேரன் என்று கூறுவதும் சரியே #குலம் #சூரியகுலம் #கோத்திரம் #பரதர் #சோழன் #படைத்தளபதி வர்க்கம் வயது 2500 வருடங்கள் இந்த வர்க்கம் ராஜாக்கள்மங்களம் துறையில் மற்றும் கூட்டபுளியில் இருக்கிறார்கள் இவர்கள் பற்றி சங்க இலக்கிய குறிப்பு எழினி என்ற குறுநில மன்னன் சோழனுக்கு அடிபணிய மருத்ததால் மத்தி என்ற படைத்தளபதியை அனுப்பி அவனை பல்லை உடைத்து எடுத்து வந்ததை பற்றி கூறுகிறது இந்த பாடல் அவன் கொண்டு வந்து பல்லை வெண்மணி என்ற …

சங்கஇலக்கியமும் பரதகுலமும்


சங்கஇலக்கியமும் பரதகுலமும் அகநானூறு – 210 குறியிறைக் குரம்பைக் கொலைவெம் பரதவர்எறியுளி பொருத ஏமுறு பெருமீன்புண்ணுமிழ் குருதி புலவுக்கடல் மறுப்படவிசும்புஅணி வில்லின் போகி, பசும்பிசிர்த்திரைபயில் அழுவம் உழக்கி, உரனழிந்து, 5நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன்,பானாள் இரவில்நம், பணைத்தோள் உள்ளி,தானிவண் வந்த காலை, நம்ஊர்க்கானலம் பெருந்துறைக் கவின்பா ராட்டி,ஆனாது புகழ்ந்திசி னோனே; இனித்தன், 10சாயல் மார்பின் பாயல் மாற்றிக்,‘கைதைஅம் படுசினைக் கடுந்தேர் விலங்கச்செலவுஅரிது என்னும்’ என்பதுபலகேட் டனமால் – தோழி !- …

பரதகுலம் எப்படி கிறிஸ்தவ மதத்தைச் தழுவினர்


#பரதகுலம் #எப்படி #கிறிஸ்தவ #மதத்தைச் #தழுவினர் பரதகுலம் கிபி 1050 களில் அரசாட்சியை மொத்தமும் விட்டு கடற்கரைக்கு இடம் பெயர்ந்து விட்டது பரதர் அரசாட்சி விட்டு மீனவர்களாக மாறிபோய் இருந்த காலம் 1529 – 1533 நடந்த நிகழ்ச்சி தூத்துகுடியில் பரதவகுலப் பெண் ஒருத்தி பணியாரம் விற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த அராபிய மூர் ஒருவன் அவளிடம் கேலி பேச, அப்பெண் தன் கணவனிடம் கூறினாள். கோபத்துடன் வந்த அப்பெண்ணின் கணவன் அவ்வராபியனிடம் இது …

பரதகுல வர்க்கம் குறிப்புகள்…


#பரதகுல #வர்க்கம் #குறிப்புகள் இந்த மக்கள் சந்திர வம்சத்தினர் பரதகுலம் ஐந்து நிலைகளை கொண்டது #குருகுலம்#சந்திரகுலம் #சூரியகுலம் #அக்னிகுலம் #வர்ணகுலம் குலத்திற்கான விளக்கம் குருகுலம் #பழையர் அரசகுருக்கள், ஆசான்கள், கணக்கர்கள், குபேரன்கள் மற்றும் முனிவர்களாகவும், பார்ப்பனர் குருகுலம் #பண்டையர் – வைத்தியர் மற்றும் புலவர்கள் இசை பாணர்களாகவும் ஆகவும் வாழ்ந்த பாரதர் #சந்திரகுலமாக – #பாண்டியன் #அக்கினிகுலமாக. – #சேரன்#சூரியகுலமாகவும் – #சோழன் #ஆட்சி #சொய்தோம் இவர்கள் #பேரன் அல்லது #பேயரன் எனப்பட்ட பரதர் வர்ணகுலம் #புரத்தார் நெய்தல் நில பரதவர் வர்ணகுலம் #வரத்தார் #மருதம் நில பரவர் வர்ணகுலம் #தேசத்தார் குறுஞ்சி நில பரவன் பரதகுல #கோத்திரம் #ஐந்து #பாரதர்#பரதர்#பரதவர்#பரவர்#பரவன் இவை #ஐந்திரம் மற்றும் ஐம்பெருங்குலம் என பட்டது கோத்திரம் …

பரதகுலத்தை புரிந்து கொள்ள சில விளக்கம்


பரதகுலத்திற்கு முந்தய பெயர் என்ன? குரு வம்சம் என்பது யதுகுலம் பரதகுலம் இரண்டும் சேர்ந்த வம்சத்தின் பெயர் #யது #குலம் #பரத #குலத்திற்கு #மூத்தவர் யது குலம் யயாதி அத்தினாபுரத்தை தலைநகராக கொண்டு குரு நாட்டை ஆண்ட மன்னன். இவன் சந்திர குல அரசன். இவனது தந்தை நகுசன், நூறு அசுவமேத வேள்விகளை செய்து முடித்தமையால் தேவ உலக இந்திர பதவியை அடைந்தவன். யயாதியின் கதை மகாபாரதம் பாகவத புராணம் மற்றும் பதினெண் புராணங்களில் மிகவும் …

அன்னை மரியாவின் பிறப்பு


அன்னை மரியாவின் பிறப்பு திருவிழா : செப்டம்பர் 8 மரியாவின் பிறப்பு என்பது இயேசு கிறித்துவின் தாயான தூய கன்னி மரியாவின் பிறந்த நாளைக் குறிக்கிறது.திருமுறை சாராத கி.பி.2ஆம் நூற்றாண்டு நூலான யாக்கோபின் முதல் நற்செய்தியில் இருந்து அவரது பெற்றோரின் பெயர் யோவாக்கிம் – அன்னா என்று அறிந்து கொள்கிறோம். மரியாவின் பிறப்பு விழா செப்டம்பர் 8ந்தேதி கொண்டாடப்படுகிறது. யாக்கோபு நற்செய்தி கி.பி.2ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட யாக்கோபின் முதல் நற்செய்தி, …

AMAZING ACHIEVEMENTS OF M KALAINGAR


திமுக தலைவர் கருணாநிதியின் ஆட்சியில்தான் தமிழகத்தில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு, இன்றும் குறிப்பிட்டு சொல்லும்படியாக அந்த திட்டங்கள் எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. சமூக நீதிக் கட்சியில் இருந்து வெளியேறிய பெரியார் ஈ.வே. ராமசாமி திராவிடக் கட்சியைத் தொடங்கினார். சமூக நீதிக் கட்சியில் இருந்த அண்ணாத்துரையும் அதில் இருந்து விலகி திராவிடக் கட்சியில் சேர்ந்தார். இந்த தருணத்தில் 1967-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் முடிவுக்கு வந்தது. அண்ணாதுரை …

Rubert RJ Blogger


Name: Rubert Raja J, DOB:27 March 1979, Profession : Blogging, Place of Birth: Puthenthurai, School: Camel Hi-Sec School, Ramanputhoor      

இராட்சச அறிவிப்புகளும், இராட்சத அலைகளும்


இராட்சச அறிவிப்புகளும், இராட்சத அலைகளும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் கடல் அதிகம் வெப்பமடையும்.அதிக வெப்பத்தினால் ஏற்படும் சலனம் காரணமாக நீவாடு (நீரோட்டம்) மாறி மாறி வருவதால் கடல் ஏப்ரல் மாதத்தில் வாங்கலாக(கடலில் பெரிய அலைகள் தோன்றுதல் ) இருக்கும்.மே மாத நடுவில் பருவக்காற்று வீச ஆரம்பிக்கும்.அப்பொழுது கடல் வரளமாக (கடலில் சிறிய அலைகள் தோன்றுதல் ) இருக்கும்.இது வருடா வருடம் நடக்கும் இயல்பான …